
ஊர்களில் அரவாணி
Oorkalil Aravaani
₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம. தவசி
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
ஒரு யதார்த்தத்தைக் கட்டி எழுப்புவதில் மொழி முக்கியமான பங்கு வகிக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு தவசியின் சிறுகதைகள் மிகவும் உதவி செய்பவை. அவரது கதைகளில் அந்த மண்ணின் தட்ப வெப்பநிலை, அவைகளின் வாசம், எச்சில் தெறிக்கும் வார்த்தைகள் ஆகிய அனைத்தும் தெளிவாக விவரிக்கப்பட்டு கதையை நகர்த்திச் செல்கின்றன. இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். டெர்ரி ஈ.கிள்டன் ஒருமுறை சொன்னார்; '' பிரதிகள் என்பவை ஒழுங்கு செய்யப்பட்ட கண்டுபிடிப்புகள்தானே தவிர கவனிக்கப்பட்ட உண்மைகள் அல்ல.''
