book

தமிழில் கவிதை மொழிபெயர்ப்பு

Tamilil Kavithai Mozhipeyarpu

₹63₹70 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா. சாகுல்ஹமீது
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :224
பதிப்பு :2
Published on :2009
ISBN :9878123408543
Add to Cart

ஒரு மொழியை உயிர்ப்புடன் வைத்துக்கொள்வதற்கு மொழிபெயர்ப்புகளும் அவசியமாகின்றன. பிறமொழி இலக்கியங்கள் ஒரு மொழியில் பெயர்க்கப்படும்போது அந்த மொழி இலக்கியம், பண்பாடு, மக்களின் வாழ்க்கை ஆகியவற்றை அறிந்துக்கொள்ள முடிகின்றது. கவிதையின் மொழி பெயர்ப்பைப் பற்றிச் சிறந்த புத்தகமாகத் திகழ்கிறது இந்நூல்.