book

எது நல்ல சினிமா

Ethu Nalla Cinema

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பசுமைக்குமார்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :102
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788188048823
குறிச்சொற்கள் :திரைப்படம், சிந்தனைக்கதைகள், கற்பனை
Add to Cart

தமிழ் சினிமா குறித்த அக்களை எனக்கு நிறையவே உண்டு என்பதால் தமிழ் சினிமா குறித்த ஆழமான தேடலும் எனக்குள் இருந்தது. அந்த தேடலின் விளைவாக அவ்வப்போது சினிமா குறித்த எனது சொந்த மனப்பதிவிகளைத் தமிழகத்தின் முன்னணி ஏடுகள் பலவற்றில் எழுதிவந்தேன். அவை சினிமா பற்றிய பொதுவான விழிப்புணர்வுக்கும், குறிப்பாகத் தமிழ்சினிமா பற்றிய விழிப்புணர்வுக்கும் பயன்படும்.

 சினிமாவை எப்படிப் பார்ப்பது புரிந்துகொள்வது? எது நல்ல சினிமா என்ற கண்ணோட்டத்தை உருவாக்கிக்கொள்வது ஆகியவற்றிற்கு எனது கட்டுரைகள் நிச்சயம் பயன்படும் என்று நம்பிகிறேன்.

 கோடிக்கணக்கான ரூபாய்களை வழங்கும் வர்த்தக சினிமாக்களுக்கு மாற்றாகவும் கோடிக்கணக்கான ரசிகர்களால் நிராகரிக்கப்பட்ட கலைப்படங்களாக இல்லாமலும், இன்னொரு வகையான சினிமாவைப் படைக்க வேண்டும் என்ற சிந்தனை கொண்ட படைப்பாளிகளுக்கு அவர் எந்த திசைவழியில் செல்ல வேண்டும் என்று கைகாட்டும் நூல் இது.