
தாழப் பறக்காத பரத்தையர் கொடி
Thazhaparakkaatha Parathayar Kodi
₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரபஞ்சன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :143
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789380072494
Out of StockAdd to Alert List
பிரபஞ்சன் சமீபத்தில் எழுதிய மிகச்சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. அனுபவங்கள், நினைவுகள், புத்தகங்கள், பிரச்சினைகள் சார்ந்து பரந்த தளத்தில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் பிரபஞ்சனின் நுட்பமான மனதினையும் பன்முக ஆளுமையினையும் வெளிப்படுத்துகின்றன. தனது அற்புதமான மொழிநடையால் தான் எழுதுகிற எந்தப் பதிவையும் ஒரு வசீகரமான படைப்பாக மாற்றிவிடும் பிரபஞ்சனின் ஆற்றலுக்கு இந்த நூல் ஒரு உதாரணம்.
