book

இருபத்தோராம் நூற்றாண்டடி் இளங்கோவடிகள் செம்மொழி மாநாட்டு நூல்வரிசை

21 -am Noottrandil Ilangovadigal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மரபின்மைந்தன் ம. முத்தையா
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184462517
Add to Cart

நெஞ்சையள்ளும் சிலம்பின் நிகரற்ற அருமைப் பாட்டி னை திருவாரூரைச் சேர்ந்த புகழ் மிக்க புலவர் பெருந்தகை திரு. இரெ. சண் முக வடிவேல் அவர்கள் இருபத்தோராம் நூற்றாண் டில் இளங்கோவடிகள் என்கிற நூலில் திறம்பட விளக்குகிறார். |ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இலக்கிய உலகில் அரும் பணியாற்றும் புலவர் இ ரெ சண் முகவடிவேல் அவர்கள், இலக்கியத்தால் பண் பட்ட இதயம், வாய்ந்த வர். பழந்தமிழ் இலக் கி யங் க ளைப் பழுதறக் கற்றவர். உலகின் பல பகுதிகளிலும் நகைநலம் மிக்க நல்லுரையாளராய் அறியப்படுபவர்.குறித்த காலத்தில் இளங்கோவடிகளின் இன்தமிழ் மாண்பு குறித்தும், எக்காலத்திற்கு ம் பொருந்தும் அவரின் படைப்பு பற்றியும் தெளிவாக இந்நூலில், வெளிப்படுத்து கிறார் புலவர் அவர்கள்,