book

ஒரு முக்கிய அறிவிப்பு

Oru Mukkiya Arivippu

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புவியரசு
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

புல்லாங்குழலுக்குள் ஒரு புயலை அடைத்து அனுப்புபவர் உண்டோ ?யாழின் நரம்பினூடே ஒரு வெடி முழக்கத்தை விழித்தெழச் செய்பவர் உண்டோ ?போர்ப் பறையூடும் ஒரு முல்லைத் தீம்பண் முகிழ்ப்பிப்பார் உண்டோ ?உண்டு என்பதற்குச் சான்றாக நிற்பவர்கவிஞர் புவியரசு