book

நேசிக்கும் நெஞ்சங்கள் சிறுவர் நாடகங்கள்

Nesikkum Nenjangal Siruvar Nadagangal

₹31.5₹35 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா. கமலவேலன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :104
பதிப்பு :2
Published on :2003
ISBN :9788188049182
Add to Cart

அரிச்சந்திரன் நாடகத்தைக் காந்தி பார்த்ததின் விளைவுதான் அவரைத் தேசத்தந்தையாக, உண்மையின் ஒளிவிளக்காக நமக்குத் தந்தது. படிப்பைதைவிடவும், கேட்பதை சிறுவர்களின் மனங்களில் எளிதில் பதிந்துவிடும். நேசிக்கும் நெஞ்சங்கள் என்னும் இந்நூலில் ஏழு சிறுவர் நாடகங்கள் இடம்பெற்றுள்ளன. சில நாடகங்கள் அரங்கேற்றப்பட்டவை.