சுயவேலைவாய்ப்புகள் (விவசாயம்)

சுயவேலைவாய்ப்புகள் (விவசாயம்)

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: அகிலா கலைச்செல்வன் (Akila Kalaiselvan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 208
பதிப்பு : 2
Published Year : 2005
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வாழ்க்கையை வெற்றிகொள்வது எப்படி? ஆத்ம தரிசனம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்பு என்பது இன்றைக்கு மிகவும் பரந்து விரிந்து உள்ளது. 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஊறுகாய், அப்பளம், சமையல் பொடி போன்றவற்றை தயாரித்தல், தையல் வேலை செய்தல் உள்ளிட்டவற்றில் தான் பெண்கள் கவனம் செலுத்துவார்கள். இதைத்தான் சுய தொழிலாக பெருமையாக கருதுவார்கள்.
  இன்றைய நிலைமையோ முற்றிலும் வேறு. பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள், பெரும் அளவில் விரிவடைந்துள்ளன.
  இந்தியாவில் ஏராளமான பெண்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுயதொழில் தொடங்கி இன்றைக்கு பெரும் தொழில் அதிபர்களாக உயர்ந்திருக்கிறார்கள். எனவே பெண்கள் வேலைக்கு செல்லத்தான் தகுதியானவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. சுயதொழில் செய்து ஆண்களை போல பெண்களாலும் தொழில் அதிபராக உயர்ந்து சமூக அந்தஸ்தை பெற முடியும்.
  சுய தொழிலில் ஈடுபட நினைக்கும் பெண்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வது மிக அவசியம். நமது சமூகம் ஆணாதிக்க சமூகமாக திகழ்வதால் பல்வேறு இடர்பாடுகளை பெண்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த இடர்பாடுகளை எல்லாம் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும்.

 • இந்த நூல் சுயவேலைவாய்ப்புகள் (விவசாயம்), அகிலா கலைச்செல்வன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சுயவேலைவாய்ப்புகள் (விவசாயம்), அகிலா கலைச்செல்வன், Akila Kalaiselvan, Vivasayam, விவசாயம் , Akila Kalaiselvan Vivasayam,அகிலா கலைச்செல்வன் விவசாயம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Akila Kalaiselvan books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (அகிலா கலைச்செல்வன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வீட்டில் காய்கறித் தோட்டம் - Veetil kaikari thottam

மூலிகை வணிகவியல் - பாகம் 1

வீட்டுக்குள் தோட்டம் - Veetukul thottam

ரோஜா வளர்ப்பு முறைகள் - Roja valarppu muraikal

மூலிகை வணிகவியல் - பாகம் 2

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


சிறுதொழில் துவங்குவது எப்படி?

பசுமைப் புரட்சியின் கதை - Pasumai Puratchiyin Kathai

இலக்கியத்தில் வேளாண்மைக் கலைச்சொற்கள்

விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி! - Vivasayathil Poochigalin Puratchi1

வாழ்க மரம் வளர்க பணம்

வேளாண் காடுகள்

உலக மயமாக்கலும் தமிழக விவசாயிகளின் மீதான தாக்குதலும்

ஒற்றை வைக்கோல் புரட்சி

விவசாயமும் கால்நடை வளர்ப்பும் - Vivasayamum Kaalnadai Valarppum

வேளாண்மை தொழில்நுட்பக்கையேடு - Velaanmai Tholinutpakaiyedu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கவிஞர் கண்ணதாசன் கவிதைகளில் இறையுணர்வு

10 நாட்களில் HTML மற்றும் DHTML

சந்தித்தேன் சிந்தித்தேன் - Uruvaakkum Manithanukku Ethirkaalam Sontham

சி-ஷார்ப்.நெட் - C #.Net

சங்கர பொக்கிஷம் - Sankara Pokkisham

அற்புதத்தில் அற்புதம் - Arputhathil Arputham

வாழ்க்கை வெளிச்சங்கள் - Vaazhkkai velichangal

வெற்றுப் படகு பாகம் 1 - Vettru Padagu I

கரன்சி காகிதங்களுக்காக கொஞ்சம் இரத்தம் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Currency Kakithangalukkaga Konjam Raththam

ஊட்டம் தரும் கோதுமை உணவு வகைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk