book

தந்த்ரா ரகசியங்கள் பாகம் 5

₹700
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :648
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788184028225
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

 தந்த்ரா ரகசியங்கள்…… பகுதி-5
உண்மையறிவு என்பது உனக்கு நிகழ்ந்ததாக இருக்கும்.
அதைப் பற்றி விவரம்சேகரித்ததல்ல, படித்ததல்ல, கேள்விப்பட்டதல்ல. அது உன்னுடைய சொந்த அனுபவம்.
அப்போது அங்கே எந்த கேள்வியும் இல்லை.
ஏனெனில் அதன்பின் நீ அதற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது.
நீ அதற்கு எதிராக போகாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும் என்பதல்ல, உன்னால் அதற்கு எதிராகப் போக முடியாது.
.
எப்படி முடியும்....???
சுவர் இருக்கிறதென்று எனக்குத் தெரியும்போது
அறையைவிட்டு வெளியேற முயற்சிக்கும் நான்
எப்படி சுவர் வழியாக செல்வேன்...???
அது சுவர் என்று எனக்கு தெரியும்,
எனவே கதவு எங்கே என்றுதானே தேடுவேன்.
குருடன்தான் சுவரின் வழியே வெளியேற முயற்சி செய்வான்.
எனக்கு கண்கள் இருக்கின்றன.
சுவர் எது கதவு எது என எனக்குத் தெரிகிறது