book

தியானம் ஒரு இந்தியப் புதையல்

₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :320
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788184028676
Add to Cart

மனிதனின் விடுதலை என்பது அவனது ஆரோக்கியம் போன்றது. ஆரோக்கியம் என்பது ஒரே விஷயம்தான். பலவிதமான ஆரோக்கியங்கள் என்று கிடையாது. மனிதன் விடுதலைபெறுதல் என்பது உன்னதமான ஆரோக்கிய நிலையாகும். உச்சம்பெற்ற மலர்ச்சி ஆகும். அது அவர் வாழ்விலிருந்து எழும் நறுமணமாகும். பல்லாயிரம் வருடங்கள் தொடர்ந்து தேடியதன் விளைவாக, மனிதன் இந்த அறிவியலையும் கண்டுபிடித்திருக்கிறான். இந்த அறிவியலை நான் தியானம் என்கிறேன்.