book

கடவுளைத் தேடி வந்த கடவுள்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.ஆர். ரவீந்திரன், நிக்கோலஸ் நோடோவிச்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :175
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788184028539
Add to Cart

லடாக்கின் தலைநகரான லெஹ்-ஐ நான் அடைந்த பொழுது அங்கிருந்த மிகப்பெரிய ஹெமிஸ் மடாலயத்தைப் பார்வையிட்டேன். அது அந்த நகரத்திற்கு அருகிலேயே இருந்தது. அங்கு சிகிச்சைக்கு வந்திருப்பதாகவும் சொன்னேன். அந்தச் சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொண்டு, அங்கிருந்த லாமாக்கள் அவர்களுடைய முதன்மை லாமாவின் ஒப்புதலைப் பெற்று இயேசுநாதர் தொடர்பான கையெழுத்துப் பிரதிகளை அவர்களுடைய நூலகத்திலிருந்து கொண்டு வரும்படி செய்தேன். மேலும் எனக்கு உதவும் வகையில் ஒரு மொழிபெயர்ப்பாளரையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் திபெத்திய மொழியிலிருந்து அவற்றை எனக்கு மொழிபெயர்த்து உதவினார். அவற்றை நான் மிகுந்த கவனத்துடன் என்னுடைய குறிப்பேட்டில் குறித்துக் கொண்டேன்.அவை முழுவதும் லாமா எனக்குப் படித்துக் காட்டியவை. நிக்கோலஸ் நோடேவிச்