
ம.பொ.சி.யின் தமிழன் குரல் இலக்கியக் கட்டுரைகள்
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி. பரமேசுவரி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789381319369
Out of StockAdd to Alert List
"""தமிழரசு இயக்கத்தாருக்கு இலக்கியம் என்பது பொழுதுபோக்குக்குப் பயன்படும் பொருளல்ல. கடந்த காலத் தமிழகம் எப்படி இருந்தது என்பதைக் காட்டும் கண்ணாடி: இன்றைய தமிழகத்தின் பண்பாட்டுத் தரத்தை உரைத்துப் பார்க்கப் பயன்படும் உரைகல்: எதிர்காலத் தமிழகத்துக்குத் தேவைப்படும் செல்வங்கள் எல்லாம் நிரம்பியுள்ள களஞ்சியம்""
- ம.பொ. சிவஞானம்"
