சிவகாமியின் சபதம் - நான்கு பாகங்கள் கொண்ட இரண்டு நூல்கள்

சிவகாமியின் சபதம் - நான்கு பாகங்கள் கொண்ட இரண்டு நூல்கள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9798177351728
Pages : 1028
பதிப்பு : 5
Published Year : 2011
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அலை ஓசை - சித்திரங்களுடன் பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்களும் கொண்ட மூன்று நூல்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்தப் புதினத்தில் இளவரசன் முதலாம் நரசிம்ம பல்லவனுக்கு முக்கிய இடம் உண்டு. சிவகாமியின் சபதம் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்ததைப் பற்றியது. முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையில் ஆதிக்கம் செலுத்துவார். எனவே இந்தக் கதையின் நாயகன் யார் என்பதை வாசகர்களே முடிவு செய்துகொள்ளுங்கள். கதையில் பல்லவ மற்றும் சாளுக்ய நாட்டின் வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறார் அமரர் கல்கி. காஞ்சி மாநகரில் சமணர்களின் வருகைக்குப் பின்னர் ஏற்பட்ட மதமாற்றங்களை நாவலில் நாம் அறியலாம். புத்த துறவி நாகநந்தி, பரஞ்சோதி, சிவகாமி, சிற்பி ஆயனார் போன்ற பாத்திரங்கள் நாவலை படித்து முடித்த பின்னரும் நம் மனக்கண்ணில் நிழலாடுவார்கள். மகேந்திரவர்மனை, ஆயகலைகளில் சிறந்தவராகவும் அவைகளை விரும்பி வளர்ப்பவராகவும் கல்கி சித்தரித்துள்ளார். நுண்ணிய அறிவு கூர்மை உடையவராகவும் மந்திரிகளின் ஆலோசனைகளை ஏற்பவராகவும் மகேந்திரவர்மன் இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். இவர் காலத்தில்தான் மாமல்லபுரம் சிற்பங்களால் புகழ் பெற்றது. வரலாற்றில் துரோகங்கள், போரின் அவலங்கள், பெண்களின் நிலைகளை சிவகாமி சபதத்தில் அழகாக சித்தரித்துக்காட்டுகிறார் கல்கி. அமரர் கல்கியின் எழுத்துக்கள் அமரத்துவம் வாய்ந்தவை. இளையதலைமுறை அவரது எழுத்துக்களை வாசிக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் எமது விகடன் பிரசுரம் சிவகாமியின் சபதத்தை தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு மீண்டும் அளிப்பதில் பெருமை கொள்கிறது. மணியம் செல்வன் அவர்களின் உயிரோவியங்கள் உங்கள் மனதை நிச்சயம் வருடும். எத்தனை முறை படித்தாலும் சலிக்காத சாகாவரம் பெற்ற சரித்திரத்தை வாசித்து தேன்தமிழ்ச் சுவை பருகி... வரலாற்றின் பக்கத்தைப் புரட்டுங்கள்!

  • இந்த நூல் சிவகாமியின் சபதம் - நான்கு பாகங்கள் கொண்ட இரண்டு நூல்கள், கல்கி அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சிவகாமியின் சபதம் - நான்கு பாகங்கள் கொண்ட இரண்டு நூல்கள், கல்கி, Kalki, Novel, நாவல் , Kalki Novel,கல்கி நாவல்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy Kalki books, buy Paavai Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (கல்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ்ப் பாட்டுக் கிளர்ச்சி - Thamizh Paattu Kilarchchi

சிவகாமியின் சபதம் 4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள் - Sivagamiyin Sabatham 1 Set ( 4 Pagam)

கல்கியின் சிறுகதைகள் முதல் பாகம்

அமரர் கல்கியின் வீடு தேடும் படலம்

அமரர் கல்கியின் கட்டுரைக் களஞ்சியம் - பாகம் 1

அமரர் கல்கியின் கல்கி வளர்த்த தமிழ்

மூன்று மாதம் கடுங்காவல்

சத்தியாகிரகியின் சரிதை

அமரர் கல்கியின் மகுடபதி

அமரர் கல்கியின் ஒற்றை ரோஜா

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நான் காணாமல் போகும் கதை - Nan Kaanamal Pokum Kathai

வெளிச்சத்தின் நிறம் கருப்பு மர்மங்களின் சரித்திரம் - Velichchathin Niram Karuppu

அமுதம் விளையும் - Amuthum Vilaiyum

குறிஞ்சி மலர்

இதுவரை சொல்லாத கவிதை - Ithuvarai Sollatha Kavithai

தவம் - Thavam

ஆருயிரே மன்னவரே - Aaruyire Mannavare

நிழல்கள் - Nizhalgal

உன் உள்ளம் நானறிவேன் - Un Ullam Naanariven

ராசி - Raasi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழகத்தில் தொழிற்சங்க இயக்கம் நடந்த பாதை

மகாத்மா ஒரு மார்க்சிய மதிப்பீடு - Mahatma Oru Marxiya Mathipeedu

இயற்கை மருத்துவம் - IyarkaiMaruthuvam

ஐந்தாவது பரிமாணம் (old book - rare) - Ainthaavathu Parimaanam

காற்றில் கவிதை உலா - Katril Kavithai Ula

இந்திய சுதந்திர தியாகி பகத்சிங் - India Suthanthira Thiyagi Bhagatsingh

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்

இன்று இப்போது என்ன செய்வது?

சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள் - மூலமும் உரையும்

தமிழ் இலக்கியத்தில் வாழ்வியல் நெறி - Tamil Ilakiyathil Valviyal Neri

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk