book

பழமொழி நானூறு

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க்கேசிகன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :பழமொழிகள்
பக்கங்கள் :214
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788177358308
Add to Cart

அரசனாவன் வரி வசூலில் கண்டிப்பாக இருக்கவேண்டும் . பசுவிலே நேரந்தவறாமல் பாலை கறந்து விடவேண்டும் . சேரக் கற்க்கலாம் என்று விட்டு வைத்தால் பால் ஊறுவதும் கூட இல்லாமல் போய்விடும் . அதுபோல அறுவடையின்போது காலம் தாழ்த்தாமலும் அவ்வப்போது வரியை வசூலித்துவிடவேண்டும் என்பது போன்று நெறிமுறைகளை விளக்குகின்றது. வள்ளுவரிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு நீதி நூல். இது அன்றைய ஆட்சியாளர் மக்களுக்கு அறிவுறுத்திய மேலோர் கீழோரை வழிநடத்தி கட்டமைக்கப்பட்ட அறநூலாகும் . தமிழ்ச் சமூகமானது அடைந்துள்ள மாற்றங்களையும் , பெற்ற பேறுகளையும் பெரிதும் விளங்கிக்கொள்ள உதவும் நூல்களுள் இதுவும் ஒன்றாகும்.