book

வாழ்வை வளமாக்கும் மனோவசியக்கலை (ஹிப்னாட்டிசம்)

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.ஜி.ஆர். வசந்தகுமார்
பதிப்பகம் :குறிஞ்சி பதிப்பகம்
Publisher :Kurinchi Pathippagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

மனோவசியம் என்பது பாரத நாட்டில் தொன்று தொட்டு இருந்துவரும் கலை .ஒரு பார்வை முலம் ,ஒரு புன்னகை முலம் ஒரு சிறுசொல் முலம் அல்லதுகையசைவு முலம்  எதிர்ப்படுவோரைத் தம் வசம் கவர்ந்து வசப்படுத்திய மேலோர் வாழ்ந்த நாடு நம் நாடு