book

இரணியன் அல்லது இணையற்ற வீரன்

Iraniyan Allathu Inaiyattra Veeran

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாவேந்தர் பாரதிதாசன்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2005
Add to Cart

பிரகலாதா! என்ன ரமணீயமான சிங்காரவனம்! சந்தனம், அசோகம், சூதம் ஆகிய மரங்களின் தளிர்கள் தென்றலால் அசைவது, நம் வரவு கண்டு தமது கரங்களால் ஆலவட்டம் அசைப்பதுபோல் இருக்கிறது. பெண்கள் குலுக்கென்று சிரித்தவுடன் அவர்களின் தாவள்யமான பற்கள் தொன்றி மறைவதுபோல் முல்லையரும்புகள் வெளித்தேன்றுவதும், பிற காற்றால் புதிரில் மறைவதுமாயிருக்கின்றன. விதவித மலரின் வாசம் நமக்குப் புளகம் உண்டாக்குகிறது.