book

அர்த்தமுள்ள அரங்குகள்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிக்கோ ஞானச்செல்வன்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :226
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

கவிதை வானில் ஒரு வானம்பாடி கவிஞர் ஞானச்செல்வனின் உள்ளம் விரிந்து, பரந்து கிடக்கிறது. தமிழ் இவரது உயிரிலும் உணர்விலும் இரண்டறக் கலந்து நிற்கிறது. பாக்களில் சொற்களை அமைத்துள்ள பாங்கு புது வேகத்தையும் புதுச்சுவை யையும் அளிக்கிறது. கவிதைவானில் இவர் ஒரு வானம்பாடி கலைஞர் மு.கருணாநிதி