book

காலம்

₹290+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.ஆர். ரவீந்திரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788123445861
Out of Stock
Add to Alert List

சூரிய ஒளியை ஒருநிமிடம் மெருகேறப் பூசிக்கொண்டு இதோ மாய்ந்து கொண்டிருக்கும் ஓர் அலையின் நிரந்தரமான அழகைச் சிறைப்பிடிக்கிற லாவகத்தை சி.ஆர். ரவீந்திரன் இந்நாவலில் சாதித்துக் காட்டுகிறார். நாவலில் ஒற்றைச் சுவடாக ராசதுரையின் உடன் நடக்கும் கதையோடு துணைக்கு வருகிற காலம் - நின்றது போல் நின்று, நடந்தது போல் நடந்து நெடுந்தூரம் விலகிச் சென்று விடுகிறது. இந்த ‘எக்சிஸ்டென்ஷியலிச’ப் பார்வை இக்கதையில் நெடுகப் பாய்ந்திருக்கின்றது. ஒரு தனிப் பொலிவையும் சுவையையும் இப்பார்வை வழங்கியிருக்கின்றது. - சிற்பி பாலசுப்பிரமணியம்