
தொந்தரவின் சுடர்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலாப்ரியா
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2024
Out of StockAdd to Alert List
வெகு அபூர்வமாக என் கிளைகளில் மலரும் பூ நீ அதற்காகக் காலமெல்லாம் உடலெங்கும் முட்கள் வளர்த்துக் காத்திருக்கும் கற்றாழை நான் **** மண்ணகழ்ந்து மண்ணகழ்ந்து மண்புழுக்கள் வாழ்க்கை வாழ்வதற்கே என்று சொல்லுவதை பறந்து பறந்து வானளந்து வண்ணத்துப் பூச்சிகள் மேகங்களிடம் கொண்டு சேர்க்கின்றன *****
