
அறுபடை வீடு தந்த திருமுருகாற்றுப் படை
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.பி. அறிவானந்தம்
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :114
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789392474736
Out of StockAdd to Alert List
முருகன் அருள் பெற்ற புலவர், மற்றோர் புலவரை முருகனிடம் ஆற்றுப் படுத்துவதே திருமுருகாற்றுப் படை ஆகும். இதனால், திருமுருகாற்றுப் படைக்குப் 'புலவர் ஆற்றுப் படை' என்ற வேறு பெயரும் உண்டு. 'இயற்கை அழகே முருகன்' என்பது நக்கீரரின் அழுத்தமான எண்ணமாகும்.
