book

ராஜீவ்காந்தி சாலை

₹320+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விநாயக முருகன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :328
பதிப்பு :2
Published on :2018
ISBN :9789381975459
Add to Cart

ராஜீவ்காந்தி சாலை சென்னையில் தெற்கு பகுதிகளில் ஒரு முக்கிய சாலை ஆகும். முந்தைய காலத்தில் பழைய மகாபலிபுரம் சாலை அல்லது ஐ.டி. கொரிடோர் என்று அழைக்கப்பட்டது. மத்திய கைலாசக் கோயில் அருகில் தொடங்கி தெற்கில் மகாபலிபுரம் வரை போகும் இச்சாலையில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.

2003இல் இச்சாலையின் கட்டுமானம் தொடங்கின பொழுது மே 2006இல் கட்டுமானம் முடியும் என்று தெரிவித்துள்ளது, ஆனால் இன்று வரை சிறுசேரிக்குத் தெற்கில் கட்டுமானம் முடியவில்லை.