
மறுவாசிப்பில் தமிழ் நாவல்கள்
₹320+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. முருகேசபாண்டியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :228
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788123444765
Add to Cartமறுவாசிப்பில் தமிழ் நாவல்கள்-ந. முருகேச பாண்டியன் :
தமிழ் நாவலாக்கத்தில் தனித்து விளங்கும் நாவலாசிரியர்களான மாயூரம் வேதநாயகம் பிள்ளை, ப.சிங்காரம், சுந்தரராமசாமி, அசோகமித்திரன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், தமிழவன், எஸ்.ராமகிருஷ்ணன், எம்.ஜி.சுரேஷ், ரமேஷ் பிரேம், சி.எம்.முத்து, பெருமாள் முருகன், தமிழ் மகன், சோ.தருமன், ஷோபா சக்தி, வெ.இறையன்பு, சரவணன் சந்திரன் எழுதியுள்ள நாவல்களை மறுவாசிப்பு மூலம் விமர்சித்திடும் கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
