
மிதக்கும் வரை அலங்காரம்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உமா மோகன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789395442497
Out of StockAdd to Alert List
நாயகன் எதிர்நாயகன் இருவேடத்திலும் நீதான் வாழ்க்கையே எப்படித்தான் புரிந்துகொள்வது இந்த கேரக்டரை இவ்வளவுதான் என் மதிப்பா அவ்வளவு இற்றுப்போன மனதை காலில் கட்டிய இரும்புச்சங்கிலி போல இழுத்தபடி எதை நிரூபிக்க அலைகிறாய்.
