book

மெல்ல விரியும் சிறகுகள்

Mella Viriyum Siragugal

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ. பரிமளாதேவி
பதிப்பகம் :ஓவியா பதிப்பகம்
Publisher :Oviya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2017
குறிச்சொற்கள் :chennai book fair 2017
Add to Cart

"என் பிள்ளைகளுக்குத் திருமணம் ஆயாச்சு.. அவர்களுக்கும் பிள்ளைகள் பிறந்தாச்சு.. பணி ஓய்வாகி வருசம் இரண்டாச்சு. பாட்டியெனப்பட்டமும் வாங்கியாச்சு.. ஆனால். என் அம்மாவுக்கு நான் சின்னப் பொண்ணு" இப்படி… என்கவிதைகள் எளிமையானவை எதிர்பார்ப்பைத் தருபவை.. சுட்டெரிக்கும் சுடரில்லை சுகம்தரும் நிழலானவை.. சுந்தரத்தமிழில்லை என்றாலும், சுத்தத் தமிழானவை.. வாசித்துத்தான் பாருங்களேன். வாழ்த்துதான் கூறுங்களேன்!