book

கலைஞரின் கவிதை மழை

₹1000
எழுத்தாளர் :கலைஞர் மு. கருணாநிதி
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :1107
பதிப்பு :3
Published on :2010
ISBN :9789380220604
Add to Cart

'கவிதை நமக்குத் தொழில்' என்றான் மகாகவி பாரதி, தொழிலாக இல்லாவிட்டாலும் தமிழ்த் தொண்டாகக் கருதிப் பொற்சிலைக்குப் பொட்டிடுவதுபோல அழகான தமிழில் ஆழ்ந்த கருத்துகளைக் கவிதையாக்கித் தருபவர் தமிழவேள் கலைஞர் அவர்கள்! புறக்கண்களால் கண்டு ரசித்தவற்றையும் கவிதையாக்கியிருக்கிறார்; அகக்கண்களால் உணர்ந்து தெளிந்தவற்றையும் கவிதை வடிவமாக்கியிருக்கிறார். யாப்புள்ள கவிதைகளா? என்கிற கேள்வியை மீறி, கலைஞரின் கவிதைகள் தமிழுக்குக் காப்பளிக்கின்ற கவிதைகள் என்கிற வகையில் தமிழுணர்வு மிக்கவர்கள் கலைஞரின் கவிதைகளை வரவேற்கின்றனர்.