book

கலைஞர் எழுதிய 4041 கடிதங்கள் (தொகுதி 1 முதல் 54 வரை)

₹16200
எழுத்தாளர் :கலைஞர் கருணாநிதி
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
புத்தக வகை :கடிதங்கள்
பக்கங்கள் :21510
பதிப்பு :1
Published on :2025
குறிச்சொற்கள் :1968 முதல் 2016 வரை கழக உடன் பிறப்புகளுக்கு எழுதிய கடிதங்கள்
Out of Stock
Add to Alert List

இன்றைய தகவல் – தொழில்நுட்பமும் சமூக வலைத்தளங்களும் இல்லாத காலத்தில், ஒவ்வொரு நாளும் தனது இயக்கத் தொண்டர்களுடன் உரையாடுவதற்கான ஊடகமாக உடன்பிறப்புக் கடிதங்களைத் தலைவர் கலைஞர் மிகச் சிறப்பாகக் கையாண்டார். அந்தக் கடிதங்களை முழுமையான தொகுப்பாகக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது. அந்த எண்ணத்தை முதல்வர் அவர்கள் நிறைவேற்றியுள்ளார்.