book

சமுதாய வீதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. பார்த்தசாரதி
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :175
பதிப்பு :6
Published on :2007
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, புதினம், நாவல், சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
Add to Cart

நா.பார்த்தசாரதியின் படைப்புகளில் கதையும் -கருத்தும் -வரலாறும்- வாழ்க்கை  நெறியும் நிறைந்திருக்கம். வெளிச்சம் தானா வாழ்வு என்று கேட்டுப் பயனில்லை.பட்டினத்தில் சூரியனின் வெளிச்சம் மட்டும் வாழப் போதாது. மனிதன் போடுகிற அல்லது மனிதனைச் சுற்றிப் போடப்படுகிற வெளிச்சமே சில சமயங்களில் சூரியனின் வெளிச்சத்தைவிடப் பெரிதாயிருக்க வேண்டிய அவசியம் இங்கு உண்டு.நா.பா.வின் படைப்புகளையும் வாங்கி எங்களைச் சாதனையாளாராக ஆக்குவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.