book

கிராப்புறக் கைத்தொழில்கள்

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கார்த்திகேயன்
பதிப்பகம் :வானவில் புத்தகாலயம்
Publisher :Vanavil Puthakalayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :110
பதிப்பு :2
Published on :2004
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Out of Stock
Add to Alert List

கிராமப்புறப் பொருளாதாரம் மிகவும் நலிந்து கிடக்கிறது. அதனால் அங்கிருந்து எல்லோரும் வேலைதேடி நகர்புறங்களுக்கு ஓடி வருகிறார்கள்.இதனால் பிரச்சனைகள் தீர்ந்து விடப் போவதில்லை. வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதுடன் அத்தனை பேருக்கும் வசதி  செய்ய வகையறியாது நகரங்கள் விழி பிதுங்கி நிற்கின்றன.இதற்கு தீர்வுதான் என்ன ? கிராமப்புறங்களில் இயற்கைச் செல்வங்கள் ஏராளமாக குவிந்து கிடக்கின்றன.விவசாய வேலையோ வருடத்தில் நான்கு மாதங்கள்தான் . மீதி நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்கவும் காசாக்கவும் அங்கு கிடைக்கின்ற வித்தைகளைக் கற்றுத் தருகிறது இந்தச் சிறு புத்தகம். இதைக் கற்று பயன்படுத்தினால்  குடிசையில் உள்ளவர்கள் கோபுரத்திற்கு உயரலாம்.ஆரம்ப முதலீடுகள் அதிகம் தேவைப்படாத தொழில்கள் அநேகர் அங்கே செய்யலாம்.அவற்றை மட்டுமே இங்கே தந்திருக்கிறோம்.