
நிலம் அற்ற தானியம்
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பூர்ணா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2021
Out of StockAdd to Alert List
சமூகத்தில் சில ஆண்டுகளாக இறையாண்மைக்கு எதிராக பல நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன மக்களுக்காக என்று சொல்லி தீட்டப்படும் திட்டங்கள் மக்களின் அக புறங்களை காயப்படுத்தி இரத்தம் சொட்டும் காலம்
இப்பிரச்சனைகளை மையமாகக் கொண்டே பூர்ணாவின் எழுதுகோல் பல வரிகளில் கவிதைகளாய்
கண்ணீர் சிந்தியுள்ளது
கடந்த நான்கு ஆண்டுகளாக தாமரை,உயிர்எழுத்து ஆனந்தவிகடன்,தீராநதி,குறி,செங்காந்தள் ,கனவு நந்தலாலா.காம்,காக்கைச்சிறகினிலே,தடம்,கணையாழி ஆகிய இதழ்களில் வெளிவந்த கவிதைகளின்
.தொகுப்பே இந்நூல்
