அன்னை பாலா வரலாறு (மஞ்சள் கயிறு மகிமை)
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.வெங்கட்கிரிதர்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :144
பதிப்பு :3
Add to Cartபால திரிபுரசுந்தரி (Bālā Tripurasundarī) , குமாரிகா ('அற்புதமான தெய்வம்') அல்லது பாலா
('குழந்தை') எனவும் அழைக்கப்படும் ஒரு இந்து பெண் தெய்வமாகும். இவர்,
திரிபுரசுந்தரி மற்றும் காமேஸ்வர பகவான் (சிவன்) ஆகியோரின் மகளாக
கருதப்படுகிறார். இவர், அசோக சுந்தரி தெய்வத்தின் ஒரு வடிவம் என
நம்பப்படுகிறது.