
பாலைப் பசுங்கிளியே
Palai Pasunkiliye
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :224
பதிப்பு :12
Published on :2011
Out of StockAdd to Alert List
தமிழில் நல்ல நூல்களுக்கு தமிழ் மக்களின் வரவேற்பு குறையாது என்பதற்கு ரமணிசந்திரன் நாவல் ஒரு எடுத்துக்காட்டு. இலட்சிய கதாபாத்திரங்களைக் கொண்டு நல்ல கதையை தெளிவாகப் பின்னி, சுவையாகக் கொண்டு செல்லும் பாணி திருமதி ரமணிசந்திரனுக்கே உரியது. இதில் வரும்
கதாபாத்திரங்களை எங்கோ பார்த்தது போன்ற பிரமை ஏற்படுவதில் வியப்பில்லை. அன்றாட நிகழ்வுகளைக் கொண்டே கதை பின்னப்படுவதால் வாசகர்களின் ஆர்வம் மேலும் தூண்டப்படுகிறது. படிப்பவர்களுக்கு ஒருவித திருப்தி மனநிறைவு ஏற்படுகிறது. உயிரோட்டமுள்ள தமிழ்நடையும் உதவியாக இருக்கிறது. இத்தனை சிறப்புகளும் கொண்ட இந்த நாவலைப் படித்து மகிழுங்கள். கருத்தை எழுதுங்கள்.
