book

யட்சப்பிரச்னம் பிரச்னோத்தர ரத்னமாலிகா

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.என். பரசுராமன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :107
பதிப்பு :2
Out of Stock
Add to Alert List

இந்தச்  சிறிய  புத்தகத்தில் இரண்டு அரிய பெரிய பொக்கிஷங்கள் அடங்கியுள்ளன. ஒன்று யட்சப் பிரச்னம் யட்சனின் கேள்விகளும் - தருமரின் பதில்களும். இரண்டு  ஆதிசங்கரர் கேள்வி பதில் மூலமாக அருளிச் செய்த பிரச்னோத்தர ரத்னமாலிகா என்பது.  இதில் முதலில் வரும் யட்சப் பிரச்னம் என்பது மகா பிரச்னோத்தர ரத்னமாலிகா என்பது கலியுகத்தில் தோன்றியது. ஆக இதில் இரண்டிலுமே வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும், தத்துவங்களையும் நமக்கு விளக்குகின்றன.