சனத்குமாரரின் உபதேசங்கள்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.என். பரசுராமன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :151
பதிப்பு :5
Add to Cartபி.என். பரசுராமன், இவர் 21.5.1952ம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். தந்தை
அமரபாரதி நடராஜசர்மா தாயார் தைலாம்பாள். திருச்சியில் பள்ளிப்படிப்பை
முடித்துவிட்டு 1971ல் சென்னைக்கு வந்து, லிப்டன் இந்தியா லிமிடெட்
கம்பெனியில் 23 ஆண்டுகள் பணியாற்றினார். பின்பு 1994ல் தன் வேலையை ராஜினாமா
செய்துவிட்டு சமய, இலக்கிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். வடமொழி,
ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நன்கு தேர்ந்தவர்.