book

விதையிலிருந்து துளிர்க்கும் மாறுதல்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நம்மாழ்வார்
பதிப்பகம் :இயல்வாகை பதிப்பகம்
Publisher :Iyalvagai Pathippagam
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :44
பதிப்பு :3
Published on :2020
Out of Stock
Add to Alert List

மரத்தின் மெளன அறிவுக்கு அப்பாற்பட்டு எந்த ஓர் ஒற்றை இலையும் பழுப்படைவதில்லை பாதையும் நீங்களே. பயணிப்பவரும் நீங்களே.
. உங்களில் ஒருவர் கீழே விழுகிறார் என்றால்
தடைக்கல்லைக் குறித்து தனக்கு பின்னால் வருபவர்களுக்கு எச்சரிக்கும் விதமாகவே அவர் விழுகிறார்.அது மட்டுமல்ல, முன்னால் சென்றவர்கள் தன்னைக் காட்டிலும் வேகமாகவும் உறுதியோடும் சென்ற போதிலும் தடைக்கல்லை அகற்றவில்லை என்பதால் அவர்களுக்காகவும் தான் அவர் விழுகிறார்.