book

நெகிழி பூதம்

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கிருஷ்ணன் சுப்பிரமணியன்
பதிப்பகம் :இயல்வாகை பதிப்பகம்
Publisher :Iyalvagai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :22
பதிப்பு :1
Published on :2019
Add to Cart

தென்மாவட்டத்தில் ஒரு பசு தனது கன்றினை ஈன் முடியாமல் இறந்து போனதிற்கான காரணம் என்ன என்று பரிசோதிக்கும் பொழுது அதன் வயிற்றில் 40 கிலோ பாலித்தீன் பைகள் இருந்தது என்று சொல்கிறார்கள். ஒரே ஒரு பசுவினால் மட்டும் இவ்வளவு உட்கொள்ள முடியும் என்றால் மற்றவைகளின் நிலைமை? அதற்கு காரணமான நாம் என்ன செய்யப் போகிறோம்?