நை தாலிம் புதுமைக்கல்வி
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜீவா, மார்ஜோர்ரி சைக்ஸ்
பதிப்பகம் :இயல்வாகை பதிப்பகம்
Publisher :Iyalvagai Pathippagam
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :127
பதிப்பு :1
Published on :2018
Add to Cartகாந்தி
சுயமரியாதை உணர்வுடன் தனது சொந்த அடையரளத்தை போலி கௌரவத்திற்காக இழப்பவராக
இருக்க விரும்பவில்லை. நிற வேறுபாடு மிகுந்த வெள்ளையர் பள்ளியில்
சுயமரியாதை இழந்து தன் பிள்ளைகள் ஆங்கில வழிக்கல்வி பெறுவதை அவர்
ஏற்கவில்லை . அவர் தனது குழந்தைகளுக்கு சுதந்திரமா?, சுயமரியாதையா? அல்லது
அவற்றை இழந்த ஆங்கிலப் பள்ளியின் ஆங்கில வழிக்கல்வியா? என்பதை நீங்களே
முடிவு செய்யுங்கள் என்று விட்டுவிட்டார். அவர்கள் சுயமரியாதை கொண்ட,
சுதந்திரக் கல்வியையே முடிவு செய்தனர்.