ஒசை மயமான உலகம்
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2020
Add to Cartஉலகம் ஒசைகளால் ஆனது.பல நேரங்களில் நம் பேச்சில் ஒலி புற ஒலிகளை அமுக்கி விடுகிறது.இயல்பான ஓசையோ இனிமையானது.நாம் செயற்கை ஓசைகளால் அவற்றைச் சிதைத்து விட்டு உலகத்தை சத்தம் மிகுந்த சந்தைக் கடையாக ஆக்கி வருகிறோம்.