
கவிதையின் அரசியல்
₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரன்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2022
Add to Cartகவிதை என்ற பெயரில் நடக்கும் மறைவான செயல்திட்டங்கள் எவை? இலக்கியப் புனிதர்களின் புனித யாத்திரைகள் தேவைதானா? கவிதை குறித்த மாயைகளிலிருந்து விடுதலை பெறுவது எப்படி? கிரக மயமான கவிதை எப்படி இருக்கும்? கவிதைக்கென பிரத்தியேக விமர்சன மொழி: உருவாக்குவது எப்படி? பழைய விமர்சகர்களும் புதிய விமர்சனமும் செய்வது என்ன? உடம்பு மொழி கவிதை இவற்றுக்குள் என்ன உறவு? வார்த்தை எனும் புதர்க்காட்டிலிருந்து தப்பிய காட்டு வாத்துகள் என்ன செய்கின்றன? போன்ற சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்பி பதில் தேடுகிறது இந்த நூல்.
