
விழிப்பிற்கான மூன்று நிலைகள்
Vizhippirkana Moondru Nilaigal
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ, சித்தார்த்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788184028553
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
நாம் ஒரு மனிதனை பாவி என்றும் மேலும் இன்னொரு மனிதனை புண்ணியவான் என்றும் கூறுகிறோம். அதன் அர்த்தம், எல்லாமே மனிதனின் கைகளில்தான் உள்ளது என்ற உணர்வின் அடிப்படையில்தான் ஒருவன் விரும்பினால் அவனால் நல்ல கர்மாக்களை புண்ணயத்தைச் செய்யமுடியும். மேலும் அவன் விரும்பினால், பாவங்களையும் செய்யமுடியும். நீ பாவங்களைச் செய்யும்போது அது உனது கைகளில் உள்ளது என்று எப்போதாவது நினைத்திருக்கிறாய, நீ விரும்பினால் உன்னால் அதை தவிர்க்க முடியுமா? அது உனது கைகளில் இருந்தால், ஏன் உன்னால் அதை நிறுத்தமுடியவில்லை? நீ கோபமாக இருக்கும்போது அந்த நேரத்தில் நீ கோபப்படாமல் இருப்பது உனது கைகளில் உள்ளது என்பது உனக்குத் தெரியுமா.
