பேராசை
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :30
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788123439631
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cartபேராசைகளால் விளையும் பெருநஷ்டம் என்பதை அனுபவ அடிப்படையில் விளக்குகிறது இந்நூல். அளவுக்கு மீறி ஆசைப்படுவதும், தகுதிக்கு மேலாக விருப்பங்கொள்வதும் , உழைப்பைவிட மேலதிக பலனை எதிர்பார்ப்பதும் பேராசை என வரையறுப்பதோடு ,பாவங்களில் பெரும்பாவமாகக் கருதப்படும் பேராசை இல்லாத மனநிலையை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உண்டாக்கிவிட்டால் அதுவே அவர்களைப் பாதுகாக்கும் கவசமாக விளங்குமென உரைக்கும் நூல்.