book

பெரு நயப்புரைத்தல்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஞானதிரவியம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :154
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123420271
Add to Cart

ஒன்றரை இலட்சம் விருதுத் தொகையுடைய விருதுகளான ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’ வம்சி பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்த ‘அறம்’ என்னும் நூலுக்காக எழுத்தாளர் பா. ஜெயமோகன் அவர்களுக்கும் <> ‘பாரதியார் கவிதை விருது’ நியூ செஞ்சுரி புத்தக இல்லத்தின் வாயிலாக வெளிவந்த ‘பெரு நயப்புரைத்தல்’ என்னும் நூலுக்காக முனைவர் இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் அவர்களுக்கும் <> ‘ஜி.யு. போப் மொழிபெயர்ப்பு விருது’ பாரதி புத்தக இல்லத்தின் வாயிலாக வெளிவந்த ‘அசடன்’ என்னும் நூலுக்காக முனைவர் ம.அ. சுசீலா அவர்களுக்கும் <> ‘அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது’ குன்றம் பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்த ‘அமேசான் காடுகளும் சகாரா பாலைவனமும் எப்படித் தோன்றின?’ என்னும் நூலுக்காக பெ. கருணாகரன் அவர்களுக்கும் நர்மதா வெளியீட்டகத்தின் வாயிலாக வெளிவந்த ‘குட்டி யானையும் சுட்டிகளும்’ என்னும் நூலுக்காக கொ.ம. கோதண்டம் அவர்களுக்கும் குன்றம் பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்த ‘உங்கள் சுட்டிக் குழந்தைக்குச் சுவையான குட்டிக்கதைகள்-75’ என்னும் நூலுக்காக கமலா கந்தசாமி அவர்களுக்கும் என மூன்று நூல்களுக்கும் தலா 50,000/- பகிர்ந்து வழங்கப்பட்டன.