book

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மயிலை சீனி. வேங்கடசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388973205
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் நூல் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்ட நூலாகும். 'தமிழ் சமூகத்தினாலே மறக்கப்பட்டு மறைந்து கொண்டிருக்கின்ற அழகுக் கலைகளைப் பற்றி இக்காலத்தவருக்கு அறிமுகப்படுத்துவதே இந்நூலின் நோக்கம்' என்று இந்நூலின் முகவுரையில் குறிப்பிடுகிறார்.