
நம்பிக்கை
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388050623
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
நம்பிக்கை என்பது ஆன்மிக வெளியில் எதை - விளைவிக்கும், புறவாழ்வில் எதை விளைவிக்கும் என்று விளக்குகிறது இந்த நூல், அதீத நம்பிக்கை என்ன செய்யும், குறைந்த நம்பிக்கை என்ன செய்யும் என்று கூறும் நூலாசிரியர் நம்பிக்கை என்ற கூறு எந்தெந்த இடங்களில் எவ்வெப்படி பொருள் உரைக்கிறது என்று பேசி, அந்த நம்பிக்கையை நம் வாழ்வில் எப்படி பயன்படுத்தி மேன்மையுற வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அவற்றைப் பல்வேறு வரலாற்றுச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டியிருப்பது இந்நூலின் சிறப்பு.
