book

தவம்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :30
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789388050029
Out of Stock
Add to Alert List

தவம் என்பது  வரத்தை நோக்கிச் செய்யப்படுவது மட்டுமல்ல . உண்மையான தவம் என்பது வரத்தைத் தாண்டியதாக இருக்கிறது என்பதை விளக்கங்களுடன் விவரிக்கும் இந்நூல் . அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தங்கள் காரியங்களையே தவமாகக் கருதிச் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. வைராக்கியமாக இருப்பவர்களின் மனம் சற்றே ஊசலாடும்போது மனத்தை ஊஞ்சலாக மாற்றிக்கொள்வதே தவம் என்பதை உணர்த்துகிறது இந்நூல்.