book

குழந்தைகளுக்கு பலதேசக் கதைகள் . 4

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாண்டுமாமா
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

வாண்டுமாமாவின் பலநாட்டு சிறுகதைகளின் தொகுப்பு. இந்த புத்தகம் பற்றி கேள்விபட்டதே இல்லை. ஆகையால் இது ஒரு
surprise piece. ஓவியர் மாருதியின் அட்டைபடம் அழகு. மொத்தம் 24 சிறுகதைகள் உள்ளன. பெரும்பாலும் அயல் நாட்டு சிறுகதைகள். இவிதழில்  நம் மதியில்லா மந்திரியை பார்த்தது ஒரு எதிர்பாரா நிகழ்வு. மதியில்லா மந்திரியின் மூன்று கதைகள் சிறுகதை வடிவில் வழங்கப்பட்டுள்ளது. முதல் கதையை லயனில் பார்த்ததாக நியாபகம். இதழின் மற்ற கதைகளும் ஆர்வமூட்டுவதாக உள்ளன. வாண்டுமாமா ரசிகர்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய புத்தகம்.