ஸ்ரீராம் பட்டாபிஷேகம்
₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் கே.ராமமூர்த்தி
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஸ்ரீராமநவமி விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை 9 மணி முதல் 11 மணி வரை கோவிலுக்குள் உள்ள ரங்கநாயகி மண்டபத்தில் உற்சவர்களான ராமர், சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை உற்சவரான மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் அனுமந்த வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவு 10 மணி முதல் 11 மணி வரை கோவிலுக்குள் உள்ள தங்க வாசலில் ஸ்ரீராமநவமி ஆஸ்தானம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.