book

களம் கண்ட கவிதைகள்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாவலர்மணி சித்தன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :130
பதிப்பு :1
Published on :1998
Add to Cart

இன்னலின் இடுக்கில்
ஒடுங்கி விடாதே…
இடையூறு கண்டு
பயந்து விடாதே…
துன்பத்தைக் கண்டு
துவண்டு விடாதே…
தீயவை கண்டு
ஒதுங்கி விடாதே…
தடைகளை தகத்தெறி
தானாக மார்க்கமுண்டாகும்..
ஒன்றின் அந்தமே…
பிரிதொன்றின் ஆரம்பம்…
மறவாதே மனிதா பூமிக்கும்
சாமிக்கும் துன்பம் புதிதா