
காற்று வேலி (old book rare)
₹18+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இருகூரான்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :147
பதிப்பு :1
Published on :1994
Out of StockAdd to Alert List
அறிவியலும், மனோதத்துவமும் பிணைந்த சமூக உருவக நாவர் இது. மிகவும் வித்தியாசமான அணுகு முறையில் சுவை குன்றாமல் எழுதியிருக்கிறார் இருகூரான் அவர்கள். ஆசிரியர் தலைப்பாகச் சூட்டியுள்ள இந்த சொல் பிரயோகத்தில் இல்லாத ஒரு புதிய ஆக்கம். கவியரசர் கண்ணதாசன் அவர்கள் காற்றுக்கென்ன வேலி என்றார் அதையே இந்நூலாசிரியரும் உடல் என்கிற கூட்டையே ஆன்மாவுக்குப் போடப்பட்டிருக்கும் வேலியாக உருவகித்துக் காட்டுகிறார்.
