book

தொட்டனைத்தூறும் மணற்கேணி

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ.ச. ஞானசம்பந்தன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :124
பதிப்பு :1
Add to Cart

நாம் செய்ய வேண்டியதையெல்லாம் அறியாமையை அகற்றுவதுதான்; மணலை நீக்குவது தான்; தண்ணீரைக் கொட்டுவதல்ல. அறிவை நம்முடைய அறியாமை மூடி இருக்கிறது அவ்வளவு தான். கல்வி என்பது ஒவ்வொரு நிமிடமும் நிகழ்வது; 'ஆஹா! இவ்வளவு நேரம் இது கூட நமக்குத் தெரியாமல் நாம் இருந்திருக்கிறோமே' என்று நம்மை நாமே புதுப்பித்துக் கொள்வது. பல நேரங்களில் நமக்குள் ஒலிக்கும் குரலை புற சப்தங்களிலிருந்து மீட்டெடுப்பது. அது ஆறாவது அறிவைத் தாண்டியது. ஆறாவது அறிவு ஐந்து புலன்களையும் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் கடிவாளமாக இருக்கிறது.