book

இந்து தர்மங்கள்

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜயேந்திர சரஸ்வதி சங்கராசாரிய சுவாமிகள்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

இந்து தர்மம் நமக்குக் கூறும் உபதேசங்களில் சிலவற்றை தொகுத்து
பகிர்ந்துள்ளேன்!நமக்கு வாழ்க்கையில் சில தெளிவுகளைத் தரும் இந்த பாடம்!!
ஒரு மதம் பிடித்த யானையை பலத்த சங்கிலியால் கட்டிப்போடுவதை போல வாழ்கையில் நெறி கெட்டு திரியும் மனிதனை நல்வழிப்படுத்துவதே மதங்கள் ஆகும் .உலகில் எத்தனையோ மதங்கள் உள்ளன. ஆனால் அனைத்து மதங்களின் சாரமும் ஒன்றே மனிதனை அற நெறியில் செல்ல வைப்பதே. அப்படி பல மதங்களில் ஒன்றே நம் இந்து மதம் ஆகும். பலவற்றில் ஒன்று என்று சொல்லுவதை விட அனைத்திலும் சிறந்தது என்று சொல்லுவதே சிறப்பாகும்.